பிரான்சில் பக்தர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்..!!!

0
588
People Sai worship France divine devotees
பிரான்சில் சாய் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பக்தர்களுக்கு தெய்வீக காட்சி கிடைத்ததாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். (People Sai worship France divine devotees)
Choisy-le-Roi பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய நாராயண பதுகா ஆலயத்தில் வருடாந்த திருவிழா நடைபெற்று வருகிறது. வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் சாயின் உருவத்திலிருந்து தெய்வீக அருள் கிடைத்ததாக தெரிவித்துள்ளனர்.
சாய் உருவத்திலிருந்து பக்தர்களை நோக்கி ஒளிக்கீற்று வீசியுள்ளது.
சக்தி வாய்ந்த ஆலயமாக பக்தர்களால் கருதப்பட்டு வரும் நிலையில், சாய் அருள் வழங்கியதாக பலரும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
tags :- People Sai worship France divine devotees
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites