பாரிஸில் நடந்த ரயில் விபத்து!

0
270
Paris commuter train overturns seven injured

கடும் மழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாரிஸ் புறநகர் RER ரயிலில் பயணம் செய்த ஏழு பயணிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Paris commuter train overturns seven injured

தென்மேற்கு புறநகர்ப் பகுதியான St-Remy-les-Chevreuse மற்றும் Orsay பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் Elisabeth Borne வானொலி ஒன்றிற்கு தெரிவித்தார்.

அத்துடன் RER ரயிலில் 3 பெட்டிகள் கவிழ்ந்ததாகவும், அதிஷ்டவசமாக 7 பேர் மட்டுமே காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரெஞ்சு தலைநகரத்திற்கு சென்றுகொண்டிருந்த வழியில் அதிகாலை 5 மணி அளவில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினாலேயே இவ் விபத்து ஏற்பட்டதாக RATP அறிவித்தது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**