விடைபெறும் அமெரிக்க தூதுவர் : விருந்தளித்தார் மைத்திரி

0
478
maithripala sirisena honored Atul Keshap

கொழும்பில் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.(maithripala sirisena honored Atul Keshap)

கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது.

இதில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றி விடைபெறும் அதுல் கெசாப், தமது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

இதன்போது. நினைவுப் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

tags :- maithripala sirisena honored Atul Keshap

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites