ட்ரம்புடனான சந்திப்பிற்க்கு சொந்தமாக கழிவறை கொண்டு வந்த கிம்

0
491
Kim Donald Trump Meeting Singapore Latest Gossip
Photo Source :Google

வட கொரிய ஜனாதிபதி கிம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது .இந்த சந்திப்பிற்கு வட கொரியாவில் இருந்து வந்த அதிபர் கிம் வழக்கம்போல அதிக பாதுகாப்பு வீரர்கள் சிங்கப்பூர் வந்திறங்கினார்.(Kim Donald Trump Meeting Singapore Latest Gossip )

கிம்மின் பாதுகாப்பு வீரர்கள் இவருக்காக தனியாக கழிவறை ஒன்றையும் வடகொரியாவில் இருந்து சிங்கப்பூருக்கு எடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தென் கொரியாவிற்கு செல்லும் போதும் கிம் அதிக பாதுகாப்புகளுடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டிரம்புடனான சந்திப்பின்போது தான் கொல்லப்படலாம் என கிம் கூறியது குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Kim Donald Trump Meeting Singapore Latest Gossip