ஓரின சேர்க்கை காரணமாக தன பெண் குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்து விட்டு தானும் கொலை செய்து கொண்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது .(Homo Sexually Pair Susaid Latest Gossip )
குஜராத் மாநிலம் அகமதாபாத், பாவ்லா பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆஷா தாகூர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர். இவருக்கு திருமணமாகி மேக்னா மூன்று வயது பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில், ஆஷா தாகூர், தன்னுடன் பணிபுரியும் பாவ்னா தாகூர்(28) என்ற என்ற இளம்பெண்ணுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விஷயம் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த ஓரினச்சேர்க்கை ஜோடி ஆஷா – பாவ்னா தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். தங்களின் தற்கொலை எழுதி வைத்துவிட்டு, குழந்தை மற்றும் பாவ்னா தாகூருடன் ஆஷா தாகூர் வீட்டை விட்டு வெளியேறி சபர்மதி நதியில் தனது குழந்தை மேக்னாவை ஆற்றில் வீசி கொன்றுள்ளனர்.
பின்னர், துப்பட்டாவைக் கொண்டு, இருவரும் ஒருசேரக் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஓரினச்சேர்க்கையால் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆஷா தாகூர், பாவ்னா தாகூர் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
-
மனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்
-
பேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை
-
பிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்!
-
“இந்திய சினிமா என்றாலே இது தான் ” ஆபாசமாக பேசிய பிரியங்கா சோப்ரா : ஷாக்கான ரசிகர்கள்
-
எனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்
-
“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா ??
-
பலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்
-
காதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்
-
போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!
-
என்னமா உடுப்பு உடுத்துறாங்க? கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com