ட்ரம்மையும் – கிம்மையும் பாதுகாத்தது யார் தெரியுமா?..

0
694
1800 special gurukas

சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – வடகொரிய அதிபர் கிம் சந்திப்பின் பாதுகாப்புக்காக நேபாளத்தைச் சேர்ந்த 1800 ஸ்பெஷல் கூர்க்காக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். (1800 special gurukas)

இன்று நடந்த டிரம்ப் – கிம் சந்திப்புக்கு சிங்கப்பூர் முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக நேபாளத்தை சேர்ந்த 1800 கூர்காக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கூர்க்காக்கள் டிரம்ப்-கிம் சந்திப்பு நடந்துள்ள சென்டோசா தீவு முழுதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் துப்பாக்கியுடன் கூர்மையான கத்தியும் உள்ளது. இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு பாதுகாப்பாக இருப்பது பெருமையாக உள்ளதாக கூர்க்காக்கள் மக‌ழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

tags :- 1800 special gurukas
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites