மே.தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 226 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்துள்ளது.
மே.தீவுகள் அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 223 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகளை இழந்து, வெற்றியிலக்காக 453 ஓட்டங்களை நிர்ணயித்தது.
453 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வெறும் 226 ஓட்டங்களுக்கு அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளது.
இலங்கை அணியை பொருத்தவரையில் குசால் மெண்டிஸ் மாத்திரம் சிறப்பாக துடுப்பெடு்த்தாடி 102 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
மே.தீவுகள் அணியின் பந்து வீச்சில் சேஸ் 4 விக்கட்டுகளையும், பிஷு 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 414 ஓட்டங்களை பெற, இலங்கை அணி 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஷேன் டொவ்ரிச் தெரிவுசெய்யப்பட்டார்.
- மே.தீவுகளிடம் சரணடையுமா இலங்கை? : தொடர்கிறது போராட்டம்!!!
- துடுப்பாட்ட வரிசைக்கு பலம் சேர்த்திருக்கும் குசல் பெரேரா! : நிறைவுக்கு வந்தது பயிற்சிப்போட்டி!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
West Indies beat, West Indies beat Sri Lanka 1st Test 2018 Sri Lanka 1st Test 2018, West Indies beat Sri Lanka 1st Test 2018