விஜய் டிவி பல புது முக கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் திறமைகளை உலகுணர செய்வார்கள் .அந்த வகையில் பிரபல கலக்க போவது நிகழ்ச்சி மூலம் பல பேர் பெரிய திரைக்கு சென்று சாதித்துள்ளார் .சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் இதில் உள்ளடங்குவர் (Vijay Tv Naveen Arrested Wedding Tamil Gossip )
இந்நிலையில், கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன நவீன் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நவீன் கடந்த 2016ம் ஆண்டு திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையில் நவீன், மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்ய முயற்சிசெய்து உள்ளார். இதனை அறிந்த அவரின் மனைவி, தனது கணவரின் இரண்டாவது திருமணம் பற்றி திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் நவீனுக்கும் திவ்யாவிற்கும் நடந்த திருமண ஆவணங்களையும் காவல் நிலையத்தில் கொடுத்து தனக்கு நீதி வழங்குமாறு கேட்டுள்ளார். புகார் மனுவை பெற்று கொன்ற போலீசார்,பின்பற்று காலை நடக்கவிருந்த நவீனின் இரண்டாவது திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தி, நவீனை நிகழ்ச்சி மேடையிலேயே போலீசார் கைது செய்தனர். இந்த விடயம் தமிழ் திரை உலகத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தொடர்ந்தும் விஜய் டிவி பிரபலங்கள் இது போன்ற சர்ச்சைகளில் ஈடுபட்டு வருவதால் விஜய் டிவியை பல பேர் விமர்சித்து வருகின்றனர்
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
-
மனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்
-
பேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை
-
பிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்!
-
“இந்திய சினிமா என்றாலே இது தான் ” ஆபாசமாக பேசிய பிரியங்கா சோப்ரா : ஷாக்கான ரசிகர்கள்
-
எனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்
-
“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா ??
-
பலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்
-
காதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்
-
போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!
-
என்னமா உடுப்பு உடுத்துறாங்க? கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com