தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்கவீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற அபர்ணதி, பிக்பாஸ் 2-ல் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.(Tamil Big Boss Season Two Contestant Abarnathy Latest Gossip )
பிரபல தனியார் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 16 பெண்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் என்றால் அபர்ணதி தான்.
மனதில் பட்டதை உடனே வெளியில் பேசி விடுவதாலும், ஆர்யா மீது வைத்திருந்த காதலை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியதாலும் இவருக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு ரசிகர் கூட்டமே உருவானது.
நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினாலும் இவர் இன்னும் ஆரியாவை தான் காதலிப்பதாகவும் கூறியுள்ளார் .
மேலும் தற்பொழுது நகை கடை விளம்பரங்களிலும் ஒரு திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் .
இந்நிலையில் இவர், விரைவில் பிரபல தொலைக்காட்சியில் தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுபோல் ஒரு புகைப்படம் வெளியானது.
இது குறித்து அபர்ணதியிடம், பிரபல வெப்சைட் நேர்காணல் நடத்தியது. அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததாக கூறப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அபர்ணதி, ஆமாம்… ஆனா எனக்கு விருப்பம் இல்ல. வேண்டாம்னு சொல்லிட்டேன். நானே சமைச்சு சாப்பிடுறதெல்லாம் என்னைப் பொருத்தவரை ரொம்ப கஷ்டமான காரியம். பிக் பாஸ் எனக்கு செட் ஆகாது என்று கூறியுள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
-
மனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்
-
பேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை
-
பிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்!
-
“இந்திய சினிமா என்றாலே இது தான் ” ஆபாசமாக பேசிய பிரியங்கா சோப்ரா : ஷாக்கான ரசிகர்கள்
-
எனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்
-
“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா ??
-
பலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலனின் நாக்கை வெட்டி வீசிய பெண்
-
காதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்
-
போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!
-
என்னமா உடுப்பு உடுத்துறாங்க? கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com