மெர்சல் வசூலை மிஞ்சிய காலா.. : ரசிகர்கள் பெரும் வரவேற்பு..!

0
355
Kaala beat Mersal one week Collection,Kaala beat Mersal one week,Kaala beat Mersal one,Kaala beat Mersal,Kaala beat

தளபதியின் ”மெர்சல்” படத்தின் ஒருவார வசூலை விட, காலை திரைப்படத்தின் வசூலில் பின்தங்கியுள்ளது.(Kaala beat Mersal one week Collection)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கியுள்ள படம் ”காலா”. இந்த படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த படத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க சென்ற ரஜினி, வன்முறைக்கு காரணம் சமூக விரோதிகள் என கொளுத்திப் போட முதல் சர்ச்சை தொடங்கியது.

ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த படத்துக்கு முன் பதிவு முந்தைய ரஜினி படங்களை காட்டிலும் டல் எனக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ”காலா” படம் ஜூன் 7 ஆம் திகதி உலகெங்கும் வெளியாகியது. அப்போது ராமர் மற்றும் விநாயகர் ஆகிய கடவுள்களை தவறாக சித்தரித்திருப்பதாக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும், அதனால் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை. தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ”காலா” வசூல் சாதனை புரிந்துவருகிறது

மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் படம் ரூ. 100 கோடி வசூலை எட்டியது. மேலும் முதல் வார முடிவில் சென்னையில் மட்டும் இந்த படம் ரூ. 6.6 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், தமிழ்நாட்டளவில் வசூல் எடுத்துக் கொண்டால், படம் ரூ. 43.6 கோடி வரை அதிரடி வசூல் செய்துள்ளது. ஆனால் விஜய்யின் “மெர்சல்” 4 நாள் முடிவில் தமிழ்நாட்டில் ரூ. 58.50 கோடி வசூல் செய்திருந்தது.

<MOST RELATED CINEMA NEWS>>

பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!

எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!

மேலங்கியை விலக்கி நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன் கபூர்..!

நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

கமலின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..!

மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!

நானியின் மோசமான படங்கள் விரைவில் : மீண்டும் மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-Kaala beat Mersal one week Collection

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 11-06-2018