நோன்பு நேரத்தில் மக்காவில் ஏற்பட்ட அசம்பாவிதம் (புகைப்படம் உள்ளே!)!

0
678
France man suicide Mecca's grand Mosque

பிரான்ஸ் குடிமகன் ஒருவர் ரியாத், மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. France man suicide Mecca’s grand Mosque

இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்று மக்கா மசூதி. இந்த இடத்தை பார்க்க உலகமெங்கிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் வருடம்தோறும், அதிலும் முக்கியமாக நோன்பு காலத்தில் புனித பயணம் மேற்கொள்வார்கள்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரான்ஸ் குடிமகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் பெயர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இவரது தற்கொலைக்கான காரணமும் தெரியவில்லை. இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவற்துறை மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து இவர் பிரான்ஸ் குடிமகன் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

France man suicide Mecca's grand Mosque

மக்கா மசூதியின் உச்சியில் ஏறிய இவர், அப்படியே கீழே மக்கள் சுற்றிவரும் இடத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கீழே விழுந்த நேரத்தில், சம்பவ இடத்திலேயே இவர் உயிர் பிரித்துள்ளது. இந்த சம்பவம் நோன்பு மாதமாகையால், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**