திருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்

0
517
former ltte member Ainkaran dead

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர்ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.(former ltte member Ainkaran dead)

மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் , தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒருவராவார்.

இவரின் மறைவிற்கு பொதுமக்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

tags :- former ltte member Ainkaran dead
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites