இணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……!

0
929
business warning customer cyber crime Lankan latest news

(business warning customer cyber crime Lankan latest news)

சைபர் நிதி மோசடிகள் தொடர்பில் இதுவரையான காலப்பகுதியில் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இணைய வழி ஊடாக வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பிலான 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் சிரேஸ்ட தகவல் தொழிநுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்தரகுப்த இதனைத் தெரிவித்தார்.

இந்தநிலையில், இணை வழி ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும் போது, அதற்கான கொடுப்பனவு செலுத்தல் தொடர்பில் உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர் அதனை மேற்கொள்ளுமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

tags :- business warning customer cyber crime Lankan latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites