வீடியோ இணைப்பு : ஜாக்பாட் வென்ற 78 வயது பெண்மணி கொள்ளையடிக்கப்பட்டார்

0
599
woman robbed winning jackpot casino, woman robbed winning jackpot, woman robbed, winning jackpot, casino, Tamil Netherland news

இந்த ஆண்டு மார்ச் மாதம் Nijmegen இல் ஜாக் காசினோவின் கண்காணிப்பு கேமராவில் பதிவான ஒரு கொள்ளைச் சம்பவத்தை போலீசார் வெளியிட்டனர். 78 வயதான பெண்ணொருவர் பிங்கோ ஜாக்பாட் வென்று சில நிமிடங்களிலேயே கொள்ளையிடப்பட்ட சம்பவம் தான் இவ்வாறு வெளியிடப்பட்டது.woman robbed winning jackpot casinos

மார்ச் 10 ம் திகதி இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றது. அப்பெண் slot இயந்திரத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒருவர் அவருக்கு தெரியாமல் அவருடைய ஜாக்கட்டுக்குள் கையை விட்டு பணப்பையை வெளியில் எடுத்து, பணத்தை கையாடிய பின், மீண்டும் அவருடைய ஜாக்கட்டுக்குள் வைக்கும் காட்சி கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

அந்நபரை தெரிந்த யாரும் போலீசை தொடர்பு கொள்ளலாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Video source – BureauGLD

woman robbed winning jackpot casinos, woman robbed winning jackpot, woman robbed, winning jackpot, casino, Tamil Netherland news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்