கமலின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..!

0
599
Viswaroopam 2 trailer release date announced,Viswaroopam 2 trailer release date,Viswaroopam 2 trailer release,Viswaroopam 2 trailer,Viswaroopam 2

கடந்த 2013-ஆம் ஆண்டு கமல் இயக்கி நடித்த ”விஸ்வரூபம்” திரைப்படம் பல சர்ச்சைகளுக்குப் பின் ரிலீஸ் ஆனது.(Viswaroopam 2 trailer release date announced)

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகமான ”விஸ்வரூபம் 2” படத்தின் ட்ரைலர் எதிர்வரும் 11-ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும், இதன் தமிழ் பதிப்பை ஸ்ருதிஹாசனும், ஹிந்தி பதிப்பை அமீர்கானும், தெலுங்கு பதிப்பை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிடுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

காலா : திரை விமர்சனம்..!

எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!

மேலங்கியை விலக்கி நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன் கபூர்..!

நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..!

மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!

நானியின் மோசமான படங்கள் விரைவில் : மீண்டும் மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..!

Tags :-Viswaroopam 2 trailer release date announced

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 09-06-2018