தமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!

0
636
Tamizh Padam 20 movie latest update Tamil Cinema,Tamizh Padam 20 movie latest update Tamil,Tamizh Padam 20 movie latest update,Tamizh Padam 20 movie latest,Tamizh Padam 20 movie

சிவா – ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் “தமிழ்படம் 2.0” படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.(Tamizh Padam 20 movie latest update Tamil Cinema)

தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான “தமிழ் படம்” படத்தின் இரண்டாவது பாகம் “தமிழ்படம் 2.0” என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிவா, ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அத்துடன் இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார். இந்த பாகம் ஒரு போலீஸ் அத்தியாயமாக உருவாகி இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

காலா : திரை விமர்சனம்..!

எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..!

மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!

காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..!

Tags :-Tamizh Padam 20 movie latest update Tamil Cinema

Our Other Sites News :-

பெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா?