ராட்டர்டம் குப்பை தொட்டியினுள் €220,000 பணம்

0
345
police find cash Rotterdam trash can, police find cash Rotterdam trash, police find cash Rotterdam, police find cash, cash Rotterdam trash can, Tamil Netherland news, Netherland Tamil news

Philip Vingboonsstraat இல் உள்ள ஒரு வீட்டில் 220 ஆயிரம் யூரோக்களை கண்டுபிடித்த போலீசார், மூவரை கைது செய்தனர்.police find cash Rotterdam trash can

செவ்வாய்க்கிழமை மாலை Boezemweg இல் ஒரு சந்தேகத்திற்குரிய வாகனத்தை கண்காணிப்பு அதிகாரிகள் கண்டனர்.

அந்தக் காரை அதிகாரிகள் பின் தொடர்ந்தனர். அந்த காரில் இருந்த நபர் இல் இறங்கி, அங்கு வீட்டிலிருந்த ஒருவரிடம் பை ஒன்றினை பெற்றுக் கொண்டு மீண்டும் காருக்குள் ஏறினார்.

அதிகாரிகள் அந்த காரை பிடித்து நிறுத்திய போது, 30 ஆயிரம் யூரோக்களைக் கொண்ட ஒரு பிளாஸ்டிக் பையை அந்த காரினுள் இருந்து மீட்டனர்.  Philip Vingboonsstraat இல் இருந்த வீட்டிற்கு சென்று 220,000 யூரோக்களை குப்பைத் தொட்டியில் இருந்து பறிமுதல் செய்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கையின் பின், காரில் உள்ள இரண்டு ஆண்களும் வீட்டில் உள்ள நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

police find cash Rotterdam trash can, police find cash Rotterdam trash, police find cash Rotterdam, police find cash, cash Rotterdam trash can, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்