எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!

0
675
Kaala Box Office Collection released firstday,Kaala Box Office Collection released,Kaala Box Office Collection,Kaala Box Office,Kaala Box

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினியின் ”காலா” திரைப்படம் நேற்று (வியாழக்கிழமை) வெளியானது. இந்நிலையில், காலா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.(Kaala Box Office Collection released firstday)

காலா திரைப்படத்துக்கு பல இடங்களில் எதிர்ப்பு வந்தாலும் கூட, பெரும்பாலான திரையரங்கில் ஹவுஸ்புல் போர்ட் வைக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று தான் பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் நடிகர் விஜய்யின் ”மெர்சல்” படம் வெளியானது. இப் படம் முதல் நாளில் சென்னை பகதியில் 1.52 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

அந்த வகையில், நேற்று வெளியாகிய ”காலா” பல தரப்பு விமர்சனங்கள் பெற்றாலும். அனைத்து தரப்பினரையும் படம் கவர்ந்துள்ளது என்றே கூறலாம். மேலும் இந்த படத்தில் வரும் இடைவெளி காட்சியும், க்ளைமாக்ஸும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

மேலும், காலாவில் ரஜினியின் நடிப்பு அனைப்பு தரப்பு ரசிகர்களிடமும் கைதட்டல்களை பெறும் விதமாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில், இந்த படம் முதல் நாளில் மட்டும் சென்னை பகுதியில் 1.76 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

காலா : திரை விமர்சனம்..!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..!

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..!

Tags :-Kaala Box Office Collection released firstday

Our Other Sites News :-

பெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா?