நேற்று உலகம் முழுவதும் பல நாடுகளில் வெளியாகிய ”ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம்” திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.(Jurassic World Fallen Kingdom movie Box Office Collection)
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-
ஜுராசிக் பார்க், ஒரு விலங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஆங்கில படங்களின் பிடித்தமான படங்களை பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக இந்தப் படமும் இடம் பெறும். எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்க வைக்கும் விதமாகவே இந்த படத்தின் காட்சிகள் அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள் வந்த நேரத்தில், இதன் மற்றொரு பாகமாக ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் என்ற பெயரில் நேற்று உலகம் முழுவதும் பல நாடுகளில் வெளியானது.
இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரையும் ரசிக்க வைத்தது. அதில் அமைந்திருந்த காட்சிகள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இந்நிலையில், பிரிவியூ காட்சிகள் உட்பட இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மட்டும் $20.2 மில்லியன் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது இந்திய ருபாய் மதிப்பின் 136 கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும்.
$170 மில்லியன் செலவில் உருவான இந்தப் படம் ஜூன் 22க்கு பிறகு தான் அமெரிக்க நாடுகளில் வெளியாக உள்ளது. அதேபோல் அடுத்த வாரம் சீனா, எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில் வெளியாக உள்ளது.
தென்கொரியாவில், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை பார்த்துள்ளனர். அதன்மூலம் இப்படம் அங்கு மட்டும் $9.7 மில்லியன் வசூலித்துள்ளது.
News Credit : eenaduindia
<MOST RELATED CINEMA NEWS>>
* எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!
* தமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!
* நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!
* ரிலீஸுக்கு முன்பே தமிழகத்தில் வெளியான காலா : தமிழ்ராக்கர்ஸ் அதிரடி..!
* மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!
* காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!
* என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..!
Tags :-Jurassic World Fallen Kingdom movie Box Office Collection
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-