பட்டினி போட்டு பச்சிளம் குழந்தையை கொலை செய்த கொடூர தாய்!

0
417

ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் யூரி என்பவர் வாலிபர் ஒருவருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு யுவா என்ற பெண் குழந்தை பிறந்தது. Japan Mother Killed Own Child Shocking Investigation

திடீரென யூரி அந்த வாலிபரை பிரிந்து புனாட்டோ (33) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

முதல் கணவருக்கு பிறந்த யுவாவையும் தன்னுடன் வைத்து வளர்த்து வந்தார். நாளடைவில் அந்த குழந்தை மீது யூரிக்கு வெறுப்பு ஏற்பட்டது.

அவர்கள் இருவரும் குழந்தை யுவாவை கொடுமைப்படுத்தினார்கள். தற்போது அவளுக்கு 5 வயது ஆகி இருந்தது. தொடர்ந்து கொடுமைப்படுத்தியதுடன் உணவும் கொடுக்காமல் பட்டினி போட்டனர்.

இறுதியில் பட்டினியால் உடல் மெலிந்து அந்த குழந்தை இறந்து போனது.

குழந்தை இறந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸாருக்கு குழந்தையின் எடை தொடர்பில் சந்தேகம் வலுத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, கணவன் – மனைவி இருவருமே அந்த குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டு கொன்றதாக கூறினார்கள்.

கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்