பிரான்ஸில் பிச்சைக்காரர்களுக்கு புதிய சட்டம்!

0
638
France new begging law sanction

பிரான்ஸில் பிச்சைக்காரர்களை குறிவைத்து புதிய உள்ளூர் சட்டமொன்று கொண்டு வர உள்ளதாக Nice பகுதியின் மேஜர் தெரிவித்தார். France new begging law sanction

பிரான்ஸ் நகர பகுதிகளில் தற்போது பிச்சைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதனால் அதனை குறைக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று இயற்றப்பட உள்ளது.

Chrisstian Estosi இது தொடர்பாக ‘பிச்சைக்காரர்களின் பிரச்சினை பரவலாக வளர்ந்து கொண்டு வருகிறது’ எனவும் ‘குறிப்பிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்கள் குழந்தைகளை பிச்சை எடுக்க பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்’ எனவும் கூறினார்.

ஆகவே அதனை கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களுக்கு ஒப்புதலை அரசாங்கம் அளிப்பதன் மூலம், கார் நிறுத்த பணம் செலுத்தும் இயந்திரங்கள், பணம் வழங்கும் இயந்திரங்கள் (cash machines), tramway நிறுத்துமிடங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி செல்லும் இடங்களில் பிச்சை எடுப்பதனை தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**