திடீரென மூடப்பட்ட வீதியால் பெரும் பரபரப்பு!

0
677
France Mandelieu road closed- vehicle fire

எப்போதும் பிஸியாக இருக்கும் Mandelieu வீதி இன்று காலை மூடப்பட்டது. அவ் வீதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்ததனால் உடனடியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வீதி மூடப்பட்டது. France Mandelieu road closed- vehicle fire

குறித்த நபரது கார் திடீரென சூடாகி நெடுஞ்சாலையில் பற்றி எரிந்தது. அதன் பின்னர், கார் துண்டு துண்டாக வெடித்து சிதறியது. இதனால் அந்த காரின் பக்கமாக இருந்த இரு கார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இவ் விபத்து காலையில் ஏற்படாமையால் அப் பகுதியால் வேலைத்தளத்திற்கு செல்பவர்கள், பாடசாலை மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**