இரு போலீஸ் கார்கள் இடையே காரோடு சிக்கிக் கொண்ட கார் திருடன்

0
481
car thief crashes two police cars chase, car thief crashes two police cars, car thief crashes two police, car thief, police cars chase, Tamil Netherland news

புதன்கிழமை மாலை Tilburg ஊடாக துரத்திய போது ஒரு திருடப்பட்ட கார் ஓட்டுனர் இரண்டு போலீஸ் கார்கள் இடையே சிக்கிக் கொண்டது. இந்த துரத்தலின் போது அந்த நபர் தன கார் மூலம் ஒரு மோட்டார் சைக்கிள் போலீஸ் அதிகாரியை மோதி விழுத்த முயற்சித்தார். இந்த துரத்தலானது, காரை திருடியவர் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதிய போது முடிந்தது. Tilburg ஐச் சேர்ந்த 28 வயதான மனிதன் இதில் கைது செய்யப்பட்டார், என Brabants கூறியது.car thief crashes two police cars chase

ஆக்ரோஷமடைந்த அந்த நபரை கைது செய்ய முன்னர் அதிகாரிகள் அவர் முகத்தில் மிளகு ஸ்பிரே அடிக்க நேரிட்டது. சந்தேக நபர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு திருடப்பட்ட காரானது பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த காரானது கடந்த வாரம் Tilburg இன் வீட்டில் கொள்ளையிடப்பட்டது. புதன்கிழமை பிற்பகல் 28 வயதான மனிதன் ரிஜனில் உள்ள ஒரு பெற்றோல் நிரப்பு நிலையத்தில், பெற்றோலை நிரப்பி விட்டு பணம் செலுத்தாமல் ஓடினார். இதை கவனித்த அதிகாரி அந்த காரை துரத்தத் தொடங்கினார்.

மது அருந்தி வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், வாகன திருட்டு, எரிபொருள் திருட்டு, மற்றும் மோட்டார் சைக்கிள் அதிகாரி மீது மிரட்டல் முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளை இந்த நபர் எதிர்கொள்வார் எனப்படுகிறது.

car thief crashes two police cars chase, car thief crashes two police cars, car thief crashes two police, car thief, police cars chase, Tamil Netherland news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்