மேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்!

0
777

இந்திப் பிரபல நடிகரும் போனிகபூரின் மகனுமான அர்ஜுன் கபூரின் புதிய படத்திற்கான ஷூட்டிங் தற்போது லண்டனில் நடந்து வருகிறது. (Arjun Kapoor Pareeniti Chopra New Movie Shooting Spot Galatta)

இவருடன் பரீனிதி சோப்ராவும் நடித்து வருகிறார். இருவரும் லண்டனில் தங்கி இருந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இவ்வாறிருக்க, நடிகை பரீனிதி அர்ஜூனுடன் சேர்ந்து எடுக்கும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதில் ஒரு காணொளியில் அர்ஜுன் தனது மேலங்கியை பிரித்து மார்பைக் காட்டுவது போன்ற காணொளியினை பரீனிதி வெளியிட்டு இருந்தார்.அதில் ‘ நான் இதுவரை கூட நடித்த நடிகர்களில் இவரை போல ஒரு நடிகரைப் பார்த்ததில்லை. அந்தளவு என்னை டார்ச்சர் பண்ணுகிறார். எந்த நேரமும் குறும்பு சேட்டைகள் பண்ணிக்கொண்டே இருப்பார்’ என்று ஜாலியாக கூறியிருந்தார்.