கணவரின் கள்ள தொடர்பை நூதனமாக கண்டுபிடித்த மனைவி :கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

0
767
Turkey Woman Find Husband Illegal Affair Latest Gossip

துருக்கியில் உள்ள பெண் ஒருவர் தனது கணவரின் கள்ள தொடர்பை  மிகவும் நூதனமான முறையில் கண்டுபிடித்துள்ளார் .(Turkey Woman Find Husband Illegal Affair Latest Gossip )

36 வயதாகும் அந்த பெண்மணி ரொமான்ஸ் நாவல் ஒன்றை வாங்கி படித்து அந்த நாவலில் உள்ள விடயமும் தனது கணவரின் வாழ்வில் நடந்த விடயமும் ஒத்து போவதாக வாசித்து விளங்கி கொண்டார் .

அதில், தனது கணவர் எழுத்தாளர் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதன் மூலம் அந்த எழுத்தாளர் பெண்ணுக்கும் கணவனுக்கும் கள்ள தொடர்பை கண்டு பிடித்தார் .

இதை பின்னர் உறுதியும் செய்து கொண்ட மனைவி தனது வழக்கறிஞர் மூலம் கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.

விவாகரத்தோடு அந்நாட்டு பணமான liras-வில் 100,000-தை நஷ்ட ஈடாகவும், அதோடு மாதம் 3000 liras-ஐ தனது இரு குழந்தைகள் செலவுக்கு வழங்க கோரியும் விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Turkey Woman Find Husband Illegal Affair Latest Gossip