இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்

0
767
htc desire 12 desire 12 plus launch india tomorrow

(htc desire 12 desire 12 plus launch india tomorrow)
HTC நிறுவனத்தின் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

HTC Desire 12 சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச் 1440×720 பிக்சல் HTC Plus 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
– பவர் விஆர் ரோக் GE8100 GPU
– 3 GB Ram
– 32 GB இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் சார்ந்த HTC சென்ஸ் UI
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, LED Flash, f/2.2, PDAF, BSI சென்சார்
– 5 MP Selfie Camera, f/2.4
– 4G VioltE, வைபை, ப்ளூடூத்
– 2730 mah பேட்டரி

HTC-Desire 12 Plus சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 450 பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 3 GB Ram
– 32 GB இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 நௌக்கட் சார்ந்த HTC சென்ஸ் UI
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, BSI சென்சார்
– 2 MP இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 MP Selfie Camera, f/2.0, எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 4G ViltE, வைபை, ப்ளூடூத்
– 2965 mah பேட்டரி

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

htc desire 12 desire 12 plus launch india tomorrow