அதே கண்கள்! அதே உதடுகள்! பார்ப்பதற்கு அசல் சில்க் ஸ்மிதாவாய் தெரியும் நம்ம பிக் பாஸ் ஆளு!

0
423

ஒரு காலத்தில் கவர்ச்சிக்கு பெயர் போன நடிகை என்றால் சில்க் ஸ்மிதா தான். அவரின் நளினம், உடலழகு, கவர்ச்சி ஆடைகள், ஆண்களை சுண்டி இழுக்கும் உதடு என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்தளவு அந்த காலத்து ஆண்களை ஆட்டம் காண வைத்த நடிகை என்று கூட சொல்லலாம். (Glamour Actress Silk Smitha Resemble Actres Bindu madhavi)இந்நிலையில் இந்தக் காலத்து சில்க்கும் வந்தாச்சு. அதுவும் தமிழ் நாட்டிலேயே மறுபடியும் ஒரு சில்க் ஸ்மிதாவாய் பார்ப்போமா என்று ஏங்கியிருந்த ரசிகர்களை குஷி படுத்தும் படியாக வந்திருக்கிறார் நடிகை பிந்து மாதவி.

பார்ப்பதற்கு அசல் சிலுக்கு போல இருக்கும் இவர் கவர்ச்சியிலும் அவரை ஓவர் டேக் பண்ணுவார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tag: Glamour Actress Silk Smitha Resemble Actress Bindu madhavi