காலா பட பாடலில் தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

0
233
Dhanush dance Kaala Movie Song,Dhanush dance Kaala Movie,Dhanush dance Kaala,Dhanush dance,Dhanush

நேற்று உலகமெங்கும் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் ”காலா” படத்தின் பாடல் ஒன்றில் தனுஷ் கௌரவத் தோற்றத்தில் நடித்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.(Dhanush dance Kaala Movie Song)

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. இப்படத்தை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் முதல் காட்சியைப் பார்த்தவர்கள், ரஜினியின் அறிமுகக் காட்சியை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

மேலும், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் படத்திற்கு நல்லவிதமாக விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இதில், குறிப்பிடத்தகுந்த விசயம் என்னவென்றால் படத்தில் வரும் நிக்கல் நிக்கல் பாடலில் நடிகர் தனுஷ் கௌரவத் தோற்றத்தில் நடிப்பது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

காலா : திரை விமர்சனம்..!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!

தீபிகா படுகோனின் புதிய அவதாரம் : உற்சாக வரவேற்பளிக்கும் ரசிகர்கள்..!

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Dhanush dance Kaala Movie Song

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 07-06-2018