பிரபல இயக்குனரின் பேத்தி வெளியிட்ட நிர்வாண புகைப்படத்தால் கிளம்பும் சர்ச்சை

0
1078
Ramanand Sagar Grand Children Sakshi Chopra Nude Photo Released

பாலிவூட் சினிமாவில் ராமாயண் என்னும் தொடர்கதையை இயக்கி மிகவும் பிரபலமானவர் ராமநந்த் சாகர் .இவரின் பேத்தியான சாக்ஷி சோப்ரா சில திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராகவும், கதையாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.(Ramanand Sagar Grand Children Sakshi Chopra Nude Photo Released )

இந்நிலையில் அண்மையில் 26 வயதாகும் சாக்ஷி சோப்ரா இன்ஸ்டகிராமில் நிர்வாண படத்தை போட்டு எல்லோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார் .

Photo Source By:tamil.eenaduindia.com

இது, அவருடைய தாத்தா ராமநந்த் சாகரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவருடைய நடவடிக்கை உள்ளது என்று பேசப்படுகிறது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Ramanand Sagar Grand Children Sakshi Chopra Nude Photo Released