பிக் பாஸ் ஜூலி கர்ப்பம். திருமணம் ஆகாமலே கர்ப்பமானது எப்படி?

0
730

(Bigg Boss Juli New Debut Movie Shoot)

பிக் பாஸ் ஜூலியை தமிழ் நாடு மக்கள் மறந்துவிட மாட்டார்கள். ஜல்லிக்கட்டில் போது பிரபலமானவர் பின்னர், விஜய் தொலைக்காட்சி நடாத்திய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று தனக்கு இருந்த நற் பெயரையும் கெடுத்து பொய்க்கு மேல் பொய் சொல்லி அனைவரது கோபத்தையும் சம்பாதித்தவர்.

இந்நிலையில், தற்பொழுது பிரபல தனியார் தொலைகாட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்பொழுது ஒரு சில பட வாய்ப்புகள் ஜூலியை தேடி வர தொடங்கிவிட்டன, தற்பொழுது ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததும் தனது முதல் படத்திலேயே கர்ப்பமாக இருப்பது போல் நடித்துள்ளார்.புது முக நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஜூலி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளத. இது திரைப்படத்தின் புகைப்படம்தான் என ரசிகர்கள் லேட்டாக தான் புரிந்துகொண்டார்கள். பல நடிகைகள் நடிக்க தயங்கும் இந்த கதாபாத்திரத்தை தைரியமாக நடிக்க ஒப்புக்கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Tag: Bigg Boss Juli New Debut Movie Shoot