துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..!

0
754
Actor Vijay Visited Thoothukudi Gun shoot area,Actor Vijay Visited Thoothukudi Gun shoot,Actor Vijay Visited Thoothukudi Gun,Actor Vijay Visited Thoothukudi,Actor Vijay Visited

கடந்த மே 22 ஆம் திகதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.(Actor Vijay Visited Thoothukudi Gun shoot area)

இதில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும், காயடைந்தவர்களையும், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களையும் தலைவர்களும், நடிகர்களும் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

அத்துடன், தூத்துக்குடியில் ஸ்லோனின் ஜான்சி உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய் ஆறுதல் தெரிவித்து மட்டுமல்லாமல் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கியுள்ளார்.

மேலும், இதனிடையே பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறும்போது.. மகளை நினைத்து வேதனை பட்டு கொண்டு வெளியே உட்காந்திருந்தோம்” அந்த நேரத்தில் 2 பைக் வந்தது. யாரென்று தெரியவில்லை என்று எட்டிப்பார்த்த போது உடனே கையெடுத்து கும்பிட்டபடி விஜய் வீட்டுக்குள் வந்தார். எங்களுடன் அமர்ந்து எங்கள் அனுதாபத்திலும் சோகத்திலும் பங்கெடுத்துக்கொண்டார். மேலும், இரவு நேரத்தில் வந்ததற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். மேலும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என கூறி மிக எளிமையாக நடந்துகொண்டார். என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

நான் இவரையும் தான் காதலித்தேன் : உண்மையை போட்டுடைத்த சமந்தா..!

ப்ளீடிங் ஸ்டீல் : திரை விமர்சனம்..!

பலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!

இணையத்தை தெறிக்கவிடும் விஜய்யின் நியூ கெட்டப்..! (படம் உள்ளே)

‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Actor Vijay Visited Thoothukudi Gun shoot area

Our Other Sites News :-

முன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்