67 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை!

0
259
67 Life prisoners release today, india tamil news, india news, india seidhi, 67 Life prisoners,

{ 67 Life prisoners release today }

எம்ஜிஆர் இன் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி பத்து ஆண்டுகள் தண்டனை காலத்தை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் விடுதலைசெய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்.

எம் ஜி ஆர் இன் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி கடந்த பிப்ரவரி 25 ஆம் திகதியுடன் ௧௦ ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு செய்த 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி சென்னை புழல் சிறையில் இருந்து அவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதைக்கான ஏற்பாடுகளை சிறைத்துறை மேற்கொண்டு வருவதாகவும் சிறைத்துறை டிஐஜி முருகேசன் தெரிவித்துள்ளார்.

Tags: 67 Life prisoners release today

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*ரயிலில் கூடுதலாக லக்கேஜ் எடுத்து சென்றால் 6 மடங்கு அபராதம்!

*துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்!

*10 வருடம் பழமைவாய்ந்த 13 கிலோ மனுக்கள்: தலையில் சுமந்து வந்த மூதாட்டி கடலூரில் ஒரு கண்ணீர் சம்பவம்

*இணையதளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை!

*நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை ஏற்க போகும் கேரள அரசு!

*நீட் தேர்வின் முடிவில் தோல்வியடைந்த மாணவன் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com