விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

0
760
Vijay Pokiri Movie Release Newlook,Vijay Pokiri Movie Release,Vijay Pokiri Movie,Vijay Pokiri,Vijay

இளைய தளபதி விஜய்யின் நடிப்பில், 2007 ஆம் ஆண்டு வெளியாகி ரூ.75 கோடி வசூல் செய்த ”போக்கிரி” திரைப்படம், மீண்டும் புதுப்பொலிவுடன் வரும் ஜூன் 22 இல் வெளியாகவுள்ளது.(Vijay Pokiri Movie Release Newlook)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய், அசின், பிரகாஷ்ராஜ் நடிப்பில் மணிஷர்மா இசையில் உருவான படம் போக்கிரி.

இப்படம் இயக்குநர் பிரபுதேவா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி ஹிட் கொடுத்திருந்தது. மேலும், விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான இப் படம் 10 வருடங்களுக்கு முன்பே ரூ.75 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தில், விஜய் பேசும் அனைத்து பஞ்ச் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறந்தது. தற்போது கேட்டாலும் மனதை கவரும் விதமாக இருக்கும்.

இந்த படத்தின் முதல் பாடலில் விஜய் மற்றும் பிரபுதேவா இணைந்து ஆடுவார்கள். இந்த படம் 11 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகவுள்ளது.

இந்த படம் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் திகதி அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ரசிகர்கள் ”போக்கிரி” படத்தை மீண்டும் ஒரு வெற்றிப் படமாக்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

மெர்சலுக்கு கிடைத்த புதிய கௌரவம்..!

ஜோதிகாவின் காற்றின் மொழி : படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்த சூர்யா, சிவகுமார்..!

காலா படத்தை தொடர்ந்து விஸ்வரூபம்-2 படத்திற்கு வந்த புதிய சிக்கல்..!

இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர் : இசைஞானிக்கு புகழ்மாலை சூட்டிய குடியரசுத் தலைவர்..!

இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!

இணையத்தை தெறிக்கவிடும் விஜய்யின் நியூ கெட்டப்..! (படம் உள்ளே)

விபத்தில் பலியான டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் : துக்கம் தாங்காமல் மகனைக் கொன்று மனைவி தற்கொலை..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Vijay Pokiri Movie Release Newlook

Our Other Sites News :-

அடம்பிடிக்கிறார் கிம்! : இரவுக்கு 6,000 டொலர்கள்!