காதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்

0
670
Raai Laxmi Closed Photo Boyfriend Latest Gossip
Photo Source By;Google

தமிழில்  கற்க கசடற படத்தின்  மூலம் அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்தவர் ராய் லக்ஸ்மி .மேலும் தமிழில் மட்டுமல்ல  தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம் என அனைத்து   சினிமாவிலும் வலம் வந்தவர் லக்ஸ்மி ராய் .(Raai Laxmi Closed Photo Boyfriend Latest Gossip )

30 வயதை தாண்டினாலும் இன்னும் கவர்ச்சி குறையாமல் அப்படியே தான் இருகின்றார் லக்ஸ்மி

Photo Source By;Google

 

ஏற்கனவே பல காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவர், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் கரன் வி க்ரோவரை காதலிப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் இவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார் ராய் லட்சுமி.

Photo source by: Raai Laxmi officially Instagram
Photo source by: Raai Laxmi officially Instagram

சமீபத்தில் கூட கரன் வி க்ரோவர் தனக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தயார் என்றால் நானும் கலந்துக்கொள்வேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword: Raai Laxmi Closed Photo Boyfriend Latest Gossip