பிரான்ஸில் பாடசாலைக்கு அருகில் நடந்த விபத்து!

0
570
France Nice scaffolding accident

பிரான்ஸ் Nice பகுதியில் கட்டிட வேலை செய்து கொண்டிருக்கும்போது இரண்டு தொழிலாளர்கள் தவறி விழுந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. France Nice scaffolding accident

குறித்த இருவரும் காயமடைந்ததுடன், அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் காலை 9 மணியளவில், Nice பகுதியிலுள்ள டான் பாஸ்கோ இரண்டாம்நிலை பள்ளிக்கூடத்திற்கு வெளியே நடந்துள்ளது. உடனே காவற்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், விபத்துக்கான காரணத்தை தீர்மானிக்க அவ்விடத்திற்கு அவசர சேவை பிரிவினர் வந்துள்ளனர்.

இவ் விபத்திற்கான காரணம் சாரக்கட்டுகள்(Scaffolding) சரிவடைந்தமை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**