கர்நாடக மாநில அரசை வற்புறுத்த முடியாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

0
664
Court ruled actor Dhanushs plea enou Karnataka demand release Gala

Court ruled actor Dhanushs plea enou Karnataka demand release Gala

காலா திரைப்படத்தை வெளியிட கோரி கர்நாடக மாநில அரசை வற்புறுத்த முடியாது என நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஹொண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள திரைப்படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் நாளை  7ஆம் திகதி உலகம் முழுவதும்  திரைபிடப்படவுள்ளது.

ஆனால் கர்நாடக மாநிலத்தில் மட்டும் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்மாநில திரைப்பட வர்த்தக சபை இந்த படத்தை திரையிட முடியாது என்று கூறியுள்ளது.

காவிரி பிரச்சினையில் ரஜினி தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதால், அவர் மீது கோபத்திலுள்ளது. இதனால் காலா திரையிடப்படும் இடங்களில் பிரச்சினை வர வாய்ப்பு இருப்பதால் படத்திற்கு தடை விதித்துள்ளனர்.

இதற்கு எதிராக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துருந்தார். காலா படத்தை வெளியிட கோரி தனுஷ் தொடர்ந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து,வழக்கில் நேற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது. அதே சமயம் கர்நாடகாவில் படம் வெளியானால் படத்திற்குரிய பாதுகாப்பளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Court ruled actor Dhanushs plea enou Karnataka demand release Gala

Tags: crucifixion borrower tongue repayment

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*10 வருடம் பழமைவாய்ந்த 13 கிலோ மனுக்கள்: தலையில் சுமந்து வந்த மூதாட்டி கடலூரில் ஒரு கண்ணீர் சம்பவம்

*இணையதளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை!

*நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை ஏற்க போகும் கேரள அரசு!

*நீட் தேர்வின் முடிவில் தோல்வியடைந்த மாணவன் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

*பாதுகாப்பு கேட்டு நடிகர் தனுஷ் கோர்ட்டில் மனு!

*மாணவி எடுத்த விபரீத முடிவு!!நடந்தது என்ன?

*காலாவா? அல்லது விஸ்வரூபமா? – கர்நாடகா!

*‘நாங்க ஒரே சாதி’ – குமரெட்டியாபுரம், தூத்துக்குடி!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com