மது அளவை பரிசோதனை செய்த அதிகாரியை இழுத்துச் சென்ற சாரதி

0
742
cop dragged car alcohol test, cop dragged car alcohol, cop dragged car, dragged car alcohol test, alcohol test, Tamil Netherland ns, Netherland news

திங்கட்கிழமை அதிகாலையில் Eck en Wie இல் இருக்கும் Gelderland என்றொரு கிராமத்தில் குடிபோதையில் வாகனத்தை செலுத்தி வந்த சாரதியை நிறுத்த முயன்ற பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்டார். அந்நபரின் காரை பொலிஸ் அதிகாரி இழுத்து பிடித்துக் கொண்டிருந்த வேளை, தப்பிச் செல்ல சாரதி முயன்ற போது சுமார் 10 முதல் 15 மீட்டர் தூரம் வரை காரினால் இழுத்துச் செல்லப்பட்டார்.cop dragged car alcohol test

மது சுவாசப் பரிசோதனையின் பின்னர், அந்நபர் அதிக மது அருந்தியிருந்ததை பொலிஸ் அதிகாரி கண்டுபிடித்ததன் விளைவே இந்த நிகழ்வு. அந்நபரின் லைசன்ஸ் ஆனது பொலிஸ் அதிகாரியிடம் இருந்ததன் காரணமாக விரைவில் அவரை தேடிப் பிடிக்கக்கூடியதாக இருந்தது.

இதில் தொடர்புடைய 34 வயதான நபர் திங்கட்கிழமை காலை Lienden இல் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

cop dragged car alcohol test, cop dragged car alcohol, cop dragged car, dragged car alcohol test, alcohol test, Tamil Netherland ns, Netherland news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்