முதன்முறையாக தற்காப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர் பிரிட்டன்

0
167
Singapore first time signed Defense Agreement

(Singapore first time signed Defense Agreement)

சிங்கப்பூரும், பிரிட்டனும் முதன்முறையாக தற்காப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. மற்றும் , ஷங்ரிலா கலந்துரையாடலுக்கு இடையே அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் , தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அந்த நிகழ்வை வழி நடத்தியுள்ளார். இணையப் பாதுகாப்பு, மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு எனப் பல்வேறு அம்சங்களில் புதிய ஒப்பந்தம் கவனம் செலுத்தப்படும்.

மற்றும் , முன்னதாக சிங்கப்பூரும் ஜெர்மனியும் மேம்பட்ட தற்காப்பு, ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதாக டாக்டர் இங் குறிப்பிட்டுள்ளார்.

tags;-Singapore first time signed Defense Agreement

most related Singapore news

சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்
சிங்கப்பூர் அமெரிக்கா மேற்கொண்ட வருடாந்தரக் கூட்டுப் பயிற்சி நிறைவு
பேருந்தில் மோதி 6 வயது சிறுவன் மரணம்!
கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையால் மூடப்பட்ட கடைகள்!
28,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

**Tamil News Groups Websites**