குழந்தைகளை தொந்தரவு செய்யும் கோமாளி கொலையாளி

0
502
police search killer clown harassing kids, police search killer clown harassing, police search killer clown, police search killer, search killer clown harassing kids, Tamil Netherland news, Netherland Tamil news

ஞாயிறு மதியம் கோமாளி கொலையாளி ஒருவரை அர்னெம் பொலிசார் தேடி திரிந்தனர். அதே நாள் காலை பயங்கரமான கோமாளி போல உடையணிந்த நபரொருவர் அந்த மைதானத்தில் விளையாடி திரிந்த எட்டு குழந்தைகளை பயமுறுத்திக் கொண்டிருந்தார். எட்டு குழந்தைகளில் ஒருவர், அந்நபரிடம் அநேக கத்திகள் இருந்ததாக கூறியது.police search killer clown harassing kids

மூன்று மணிநேரத்திற்கும் மேலாக குழந்தைகள் அருகே பூங்காவைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அவர் ஒரு கொலைகாரக் கோமாளி” என்று 11 வயதான நயோமி கூறினார். “ஆரம்பத்தில் அவர் காத்திருந்தார், ஆனால் சிறிது நேரத்தில் அவர் நெருக்கமாக வந்து, கத்திகளை கட்டினார், எல்லா குழந்தைகளும் பயப்படத் தொடங்கின. அவர் எங்களைத் தொடத் தொடங்கினார். இது முதல் முறை அல்ல, சில மாதங்களுக்கு ஒரு முறை அவர் வந்த வண்ணம் தான் இருப்பார் என நயோமியின் தாய் கூறினார்.

அம்மைதானத்தில் “அச்சுறுத்தும் சூழ்நிலை” நிலவுவதாக பொலிஸார் குற்றம் சாட்டினர், ஆனால் இதுவரை பாலியல் குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

எவ்வளவு தேடியும் அந்த கொலைகார கோமாளியை பொலிஸ் கண்டுபிடிக்கவேயில்லை.

police search killer clown harassing kids, police search killer clown harassing, police search killer clown, police search killer, search killer clown harassing kids, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ் விஞ்ஞானிகள்