ஆம்ஸ்டர்டாம் புதருக்குள் இறந்து கிடந்த குழந்தையின் தந்தையை அடையாளம் கண்ட போலீசார்

0
598
police identify father baby found, police identify father baby, police identify father, identify father baby found, father baby found, Tamil Netherland news, Netherland Tamil news

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் விசாரணைக்குப் பின்னர், ஜூன் 2016 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஸ்லோட்டர் பிளஸ்ஸில் புதர்களிடையே பிணமாய் கண்டெடுக்கப்பட்ட புதிதாய் பிறந்த ஆண் குழந்தையின் தந்தையை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட 30 வயதான தந்தை இந்த வழக்கிற்கு ஒரு திருப்புமுனையாக அமைவார் என பொலிசார் எதிர்ப்பார்க்கின்றனர்.police identify father baby found

ஜூன் 8, 2016 அன்று புதிதாய் பிறந்த ஆண் குழந்தை ஒன்றின் உடலை பையொன்றிலிருந்து கண்டுபிடித்தார். மத்திய தரைக்கடல் அல்லது வட ஆபிரிக்காவின் வட முனைகளிலிருந்து, இந்த குழந்தையின் பெற்றோர் கண்டுபிடிக்கப்படலாம் என்று போலீசார் முன்னர் கூறியிருந்தனர். இப்போது அடையாளம் காணப்பட்ட தந்தை அந்த ஊகத்திற்கு பொருந்துகிறாரா இல்லையா என்பதை போலீசார் சொல்லவில்லை.

பொலிஸ் இன்னமும் குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்.

police identify father baby found, police identify father baby, police identify father, identify father baby found, father baby found, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites