தொடர் வெற்றிகளுடன் முன்னேறுகிறார் ஜொகோவிச்!

0
127
novak djokovic vs marco cecchinato french Open 2018

பிரன்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு சேர்பியாவின் முன்னணி வீரர் நொவெக் ஜொகோவிச் தகுதிபெற்றுள்ளார்.

நொவெக் ஜொகோவிச் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்டெஸ்கோவை எதிர்கொண்டு விளையாடினார்.

ஆரம்பத்திலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், எவ்வித தடைகளும் இன்றி, 3-0 என்ற நேர் செட் கணக்கில் ஜொகோவிச் வெற்றிபெற்றார்.

போட்டியின் முதல் செட்டை6-3 என கைப்பற்றி ஜொகோவிச், அடுத்த இரண்டு செட்களையும் டை பிரேக்கருக்கு கொண்டு செல்லாமல் 6-4 மற்றும் 6-2 என இலகுவாக வெற்றிபெற்றார்.

தொடர் வெற்றிகளை குவித்து வரும் ஜொகோவிச், தனது காலிறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் மார்கோ செச்சினடோவை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>

novak djokovic vs marco cecchinato french Open 2018, novak djokovic vs marco cecchinato french Open 2018