ப்ராபன்ட் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறப்பு!!

0
496
man killed early morning shooting, man killed early morning, man killed early, killed early morning shooting, early morning shooting, Tamil Netherland news, Netherland Tamil news

திங்கள் அதிகாலையில் Oss, Noord-Brabant இல் இருக்கும் Hoogheuvelstraat இல் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார். அவசர சேவைகள் விரைவிலே சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த போதும், சிறிது நேரம் கழித்து அவர் இறந்தார்.man killed early morning shooting

பாதிக்கப்பட்டவர் யார் என்று போலீசாரால் இனம் காண முடிகின்ற போதிலும்,  இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை. தடயவியல் அதிகாரிகள் குறித்த இடத்தில் ஆதாரங்களை தேடும் நோக்குடன் அந்த தெருவை மூடினர். இது குறித்த விசாரணைகள் பல மணி நேரம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரிகள் உள்ளூர் மக்களுடன் பேசி சாட்சிகளை முன்வைக்க அழைப்பு விடுக்கின்றனர்.

இதுவரை எவரும் இது தொடர்பாக கைது செய்யப்படவில்லை.

man killed early morning shooting, man killed early morning, man killed early, killed early morning shooting, early morning shooting, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ் விஞ்ஞானிகள்