“கடைக்குட்டி சிங்கம்” திரைப்படத்தின் டீசர் வெளிவந்தது

0
1309
actor karthis kadaikutti singam teaser

(actor karthis kadaikutti singam teaser)
தீரன் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கடைக்குட்டி சிங்கம். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சாயிஷா, கார்த்திக்கு ஜோடியாக நடிக்கத் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் வரவான பிரியா பவானிசங்கர், அர்த்தனா பினு ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் காணொளி இதோ…

Video Source: Sony Music India

actor karthis kadaikutti singam teaser

Tamilnews.com

இதையும் காண்க…

http://ulagam.com/2018/06/02/janhvi-kapoor-cover-shoot-vogue-ulagam-trending-hot-video/