பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தற்காலிக பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். temporarily general secretory appointment president maithripala
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் விசேட மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இதன்போதே இவர் தற்காலிக பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
temporarily general secretory appointment president maithripala