அரச அதிகாரிகளுக்கு பிரதமரின் கடுமையான உத்தரவு

0
255
prime minister ranil wickramasinghe development Lankan latest news

அரசியல் கலப்பின்றி அபிவிருத்தியை மாத்திரம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். prime minister ranil wickramasinghe development Lankan latest news

அலரி மாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் அரச அதிகாரிகளுக்கு மிகவும் சவாலான ஒரு சந்தர்ப்பம் தோன்றியுள்ளதாக தெரிவித்த பிரதமர்,

அபிவிருத்தியை மாத்திரம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதோடு, அதற்கு மாத்திரமே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அபிவிருத்தியினை தவிர்த்து ஏனைய விடயங்களை தற்போதைக்கு ஒத்திவைக்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
prime minister ranil wickramasinghe development Lankan latest news