ஐம்பத்து நான்கு வயதிலும் ஆசை அடங்காத கவர்ச்சி நடிகை கர்ப்பம் தரித்த அதிர்ச்சி! (படங்கள் இணைப்பு)

0
980
Italy Famous Actress Brigitte Nielsen Latest Shocking News

(Italy Famous Actress Brigitte Nielsen Latest Shocking News)

பிரைகிட்டீ நெல்சன் என்பவர் இத்தாலியைச் சேர்ந்த பிரபல நடிகையும் பாடகியுமாவார்.

1985 ஆம் ஆண்டு ‘ரெட் சன்ஜா’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஏற்கனவே கஸ்பர் விண்டிங் என்பரை திருமணம் செய்து, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

Photo Source : brigittenielsen.com
Photo Source : brigittenielsen.com
Photo Source : wikifeet.com
Photo Source : wikifeet.com

பின் ஹாலிவுட்டில் நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குனர் என பல்வேறு திறமைகளை கொண்ட மைக்கேல் சில்வெஸ்டர் கார்டேன்சியோ ஸ்டாலோன் என்பவரை காதலித்து 1985 ஆண்டே திருமணம் செய்துக்கொண்டார்.

இதுவரை இவர் நான்கு பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுக்கொண்டார்.

பின்னர் இறுதியாக மாட்டியா டெஸ்சி என்பவரை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார்.

ஏற்கனவே இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவருடைய முதல் மகனுக்கு தற்போது 34 வயதாகிறது.

இந்நிலையில் இவர் மீண்டும் 54வது வயதில் கர்பமாக இருப்பதாக கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த தகவல் மற்றும் அவர் கர்பமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Photo Source : wikifeet.com

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்