டெங்கு நோயினால் ஒருவர் உயிரழப்பு

0
424
dengu fever one men death kilinochi district tharmapuram

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் டெங்கு நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். dengu fever one men death kilinochi district tharmapuram

இவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த சில தினங்களாக டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குடும்ஸ்த்தர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வருடத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்தில் 126 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
dengu fever one men death kilinochi district tharmapuram

More Tamil News

Tamil News Group websites :