தனஞ்ஜய டி சில்வாவின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு

0
489
police security danajaya de silva house members latest tamil news

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கிரகி;கட் வீரர் தனஞ்ஜய டி சில்வாவின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. police security danajaya de silva house members latest tamil news

இந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு வழங்கப்பட்டுள்ளதான பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தெஹிவளை கல்கிஸ்ஸ நகர சபை உறுப்பினரும் தனஞ்ஜய டி சில்வாவின் தந்தையுமான ரஞ்சன் டி சில்வா கடந்த சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி மரணமடைந்தார்.

இது தொடர்பில் எண்மர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த கைதுக்கு ரஞ்சன் டி சில்வாவின் உறவினர்களே உதவினர் என தெரிவித்து அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள சதி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
police security danajaya de silva house members latest tamil news

More Tamil News

Tamil News Group websites :