இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கிரகி;கட் வீரர் தனஞ்ஜய டி சில்வாவின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. police security danajaya de silva house members latest tamil news
இந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு வழங்கப்பட்டுள்ளதான பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தெஹிவளை கல்கிஸ்ஸ நகர சபை உறுப்பினரும் தனஞ்ஜய டி சில்வாவின் தந்தையுமான ரஞ்சன் டி சில்வா கடந்த சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி மரணமடைந்தார்.
இது தொடர்பில் எண்மர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த கைதுக்கு ரஞ்சன் டி சில்வாவின் உறவினர்களே உதவினர் என தெரிவித்து அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள சதி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
police security danajaya de silva house members latest tamil news
More Tamil News
- மலையகத்தில் தொடர் மழை; விவசாயிகள் பெரிதும் பாதிப்பு
- ஊடகவியலாளர் நடேசனின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு
- ஹெலிகொப்டர் சர்ச்சை; சண்டை பிடிக்கும் மைத்திரி – மஹிந்த
- மோடியின் கையில் மக்களின் குருதி; யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
- மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை
- ஊடகவியலாளர்கள் தாக்குதல்; சிங்கள பத்திரிகை ஆசிரியருக்கு அழைப்பாணை
- தமிழ் இன அழிப்பின் அடையாளமான யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com