5 மில்லியன் சேதத்தை விழைவித்த இடியுடன் கூடிய வெள்ளப்பெருக்கு

0
570
thunderstorms caused five million damages, thunderstorms caused five million, thunderstorms caused five, storms caused five million damages, five million damages, Tamil Netherland news, Netherland Tamil news

(thunderstorms caused five million damages)

காப்புறுதியாளர்களின் கணக்கீட்டின் படி, பலத்த இடியுடன் கூடிய காலநிலையால் நெதர்லாந்தில் உள்ள இந்த வீடுகளுக்கு 5 மில்லியன் தொடக்கம் 10 மில்லியன் யூரோக்கள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த கணக்கெடுப்பில் இன்னமும் கார்கள், அரசாங்க கட்டிடங்கள் மற்றும் விவசாயத்துறை சேதங்கள் சேர்க்கப்படவில்லை.

கடந்த வாரம் நெதர்லாந்தை முழுவதும் கடந்து வந்த பெரும் இடி, நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக ராட்டர்டாம் பகுதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. Wadden தீவுகளைத் தவிர முழு நாட்டிற்கும் ஆபத்தான வானிலை எச்சரிக்கையை  வளிமண்டலவியல் அமைப்பு KNMI வழங்கியது.

நாடு முழுவதும் மழை பொழிவு அதிகளவில் காணப்பட்டதுடன், உட்ரெக்ட் மற்றும் ஜீலாண்டில் உள்ள சில இடங்களில் மோசமான வானிலை காணப்படவில்லை, மற்ற இடங்களில் வெள்ளப்பெருக்கு தென்பட்டது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெள்ளம் மற்றும் ஒரு விபத்து காரணமாக Schiedam A20 பாதை முழுமையாக மூடப்பட்டது

Barendrecht இல் கிடங்கொன்றின் ஒரு பகுதி சரிவு கண்டது. இதில் யாரும் பாதிப்படையவில்லை என தெரிவிக்கப்பட்டது.

thunderstorms caused five million damages, thunderstorms caused five million, thunderstorms caused five, storms caused five million damages, five million damages, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites